Posts

Showing posts from December, 2015

வரலாற்று ஒளியில் வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெற்ற மகத்தான வெற்றி !!!

Image
இவ்வுலகைத் திருத்திய தீர்க்கதரிசி உத்தம தூதர் உம்மி நபி நாதர் நானிலம் சிறக்க வந்துதித்த இறைத்தூதர் ஈருலக நாயகர்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர அவர்களுக்கு முன்னர் எந்த நபிமார்களின் வாழ்வும், வாக்கும்,முறையாக தொகுக்கப்பட்ட எந்த  வரலாற்றுப் பக்கங்களிலும் பதிவு  செய்யப்படவில்லை. இதன் விளைவு வரலாற்றுப்பூர்வமாக  அறிவியல் மட்டத்தில் அவர்களின் நபித்துவம் நிரூபனமானதாக இல்லை.ஏசு நாதர் என்ற ஈஸா நபி (அலை) அவர்கள். முந்தய தீர்க்கதரிசிகளில் கடைசி தூதராக வந்தவர்களாவர்.ஆனால் அவர்களின் நிலையும் கூட வரலாற்று ஒளியில் பார்க்கப் போனால் ஒரு  மேற்க்கத்திய சிந்தனையாளருக்கு இப்படி சொல்ல வேண்டியது வந்தது. (இதை நாம் ஏற்கவில்லை என்றாலும் அவர் இவ்வாறு கூறுகிறார்.) Historically, it is quite doubtfull whether Christ ever existed at all.(B.Russell) '' இந்த உலகில் ஏசு நாதர் என்று ஒரு ஆள் எப்போதாவது இருந்தாரா என்பதே வரலாற்றில் பெரும் சந்தேகத்திற்குறிய விஷயமாகும்'' (பி -- ரஸ்ஸல்) ஆனால் இது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டதாகும்.  நபி (ஸல்) அவர்...

மகான் பக்கீர் அப்பா (ரஹ்) அவர்களின் தர்ஹா நுழைவாயில் கட்டிட திறப்பு விழா !!!

Image
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்,  சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா   ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் தர்ஹா நுழைவாயில்  கட்டிட திறப்பு விழா, ஹிஜ்ரி 1437 ரபீஉல் அவ்வல் பிறை  8 (20-12-2015) இன்று காலை 8.30  மணியளவில்  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமா அத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

Image
ஒடுக்கத்துப் புதன் அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்  “புதன் கிழமையில் சுவர்க்கத்து நீர் உலகத்து  நீருடன் கலக்கப்படுவதால் அன்று குளிப்பது  சிறந்தது” என்று கூறப்பட்டுள்ளது. அன்று யாராவது நான்கு “றக்அத்” தொழுது ஒவ்வொறு  றக்அத்திலும் பாத்திஹா சூறா ஒதியபின் “இன்னாஅஃ தைனா  கல் கவ்தர்” என்ற சூறத்தை 17 தரமும், “குல்குவல்லாஹ்வை”  05 தரமும்,“குல் அஊது பிறப்பில் பலக்” ஒரு தரமும் “குல் அஊது பிறப்பின்னாஸ்” ஒரு தரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும்  அவன் சகல பலாய்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவான். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமா அத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மலேசியா வாழூர் ஜமாஅத்தின் குடும்ப தின விழா வீடியோ !!!

Image
வெளியீடு ;--  மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மலேசியா வாழூர் ஜமாஅத்தின் குடும்ப தின விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

Image
மலேசியா வாழூர் ஜமாஅத்தின், குடும்ப தின விழா,  06-12-2015 அன்று,முன்னால் மலேசிய நிதி அமைச்சர்  டத்தோ நூர் முஹம்மது யாக்கூப் அவர்கள் தலைமையில், மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். வெளியீடு ;--  மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு