லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 68-ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ்
பிஸ்மிஹி தஆலா அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி 1433- ஷஅபான் பிறை 10-(1-07-2012) ஞாயிற்றுக்கிழமை காலை 9-00- மணிமுதல் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் தலைமை- J.M.A அரபுக் கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் P.M. முஹம்மது ஆதம் ஸாஹிப் அவர்கள் . வரவேற்புரை J.M.A. அரபுக் கல்லூரி செயலாளர் அல்ஹாஜ் P.A.முஹம்மது எஹ்யா அவர்கள் . ஸனது வழங்குபவர்கள் ஷைகுல் ஜாமிஆ , ஸத்ருல் முதர்ரிஸீன் , முஃப்தி , அல்லாமா , ஹாஃபிழ் , காரீ A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் . மற்றுமுள்ள உலமாயே கிராம்கள் பட்டமளிப்பு பேருரையும் , மார்க்க கல்வியின் அவசியம் பற்றியும் சொற்ப் பொழிவாற்றுவார்கள். பெங்களூர் தாருல் உலூம் ஸபீலுர் ரஷாத் முதல்வர் மௌலானா மௌலவி ஹாஃபிழ் முஃப்தி , அமீரே ஷரீஅத் கர்நாடகா , மரியாதைக்குரிய முஹம்மது ...