Posts

Showing posts from January, 2015

கண்ணிய மிக்க ஆலிம் பெருமக்களே! திருநெல்வேலி பயிலரங்கு 2015 ல் கலந்து கொண்டு பயன்பெறுவீர்!!

Image
சிறப்பு மிகு  மாபெரும் திருநெல்வேலி  பயிலரங்கு 2015 , மென்மேலும் சிறக்க,  சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல்  ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி  துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மலேசியத் திருநாட்டில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா மற்றும் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாபெரும் நினைவுப் பெருவிழா !!!

Image
மலேசியத் திருநாட்டில் இன்ஷா அல்லாஹ்  எதிர் வரும் ஜமாத்துல் அவ்வல் பிறை 9- ஹிஜ்ரி  1436 ( 28- 02-2015)  அன்று புத்ரா ஜெயாவில், masjid tuanku mizan zainal abidin   ல்.பெருமானாரின்  மீலாதுப் பெருவிழாவும்,கௌதுல் அஃலம்  முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு   அவர்களின் நினைவு விழாவும் மிகச்சிறப்பாக நடைபெற  உள்ளது.இதில் உலகம் முழுவதும் உள்ள சுன்னத் ஜமாஅத்  உலமாப் பெருமக்கள் வருகை தந்து சிறப்புப் பேருரையாற்ற இருக்கின்றார்கள்.ஆகவே இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில், அனைவரும், தவறாது கலந்துகொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெறுமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். சிறப்பு மிகு  மாபெரும் பெருவிழா, மென்மேலும்  சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல்  ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி  துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு ( ரலி) அவர்களைப்பற்றி,நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

பினாங்கு மாநகரத்தில்,பெருமானாரின் மீது ஒரு லட்சம் ஸலவாத்துகள் ஓதும் மஜ்லிஸும்,மற்றும் ராத்திபத்துல் ஜலாலிய்யாவின் 30 ஆம் ஆண்டு மாபெரும் மாநாடு,

Image
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 07-02-2015 அன்று பினாங்கு மாநகரத்தில்,பெருமானாரின் மீது ஒரு லட்சம் ஸலவாத்துகள் ஓதும் மஜ்லிஸும்,மற்றும் ராத்திபத்துல் ஜலாலிய்யாவின் 30 ஆம் ஆண்டு  மாபெரும் மாநாடு, கபித்தார் பள்ளிவாசலில் நடைபெற இருக்கிறது. அது சமயம்,சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின்  தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ்  ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புப்  பேருரையாற்ற இருக்கின்றார்கள். சிறப்பு மிகு  மாபெரும் மாநாடு, மென்மேலும்  சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல்  ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி  துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

காரைக்கால் மாவட்டம் நிரவியில் உயிரினும் உயர்ந்த உத்தம நபியின் உதய தினவிழா !!!

Image
சிறப்பு மிகு  பெருமானாரின் மீலாதுப் பெருவிழா  மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர்  அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

குத்துபுல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு தின விழா !!!

Image
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில், தாஜுல் உலூம்,ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி  ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை. வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மெய் நிலை கண்ட தவஞானிகள் !!!

Image
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்,ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை. வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வாழ்வும் வாக்கும்

Image
ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) இஸ்லாம்  கண்ட மிகப்பெரிய  சீர்திருத்த வாதி. முஸ்லிம் சமுதாயம் அறிவு வழி பயணித்தாலும் ஆன்மீக வழியில் சென்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து வழி தவறிவிடக்கூடாது என்பதை அழுத்தமாக போதித்தவர். இறைச்சிந்தனையே வாழ்வாக கொண்டுநடப்பதில் முன்னோடி  உலக் ஆசாபாசங்களையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து விடாமல் இறைச்சிந்தனையோடு மக்கள் வாழ்வதற்காக காதிரிய்யா தரீக்காவின் முறையை கொடுத்தவர். பலவேறு ஷைகுகளின் வழிகாட்டுதல் படி உருவான் பக்தி மார்க்கமான தரீக்காக்களை (ஷாதுலிய்யா நக்ஷபந்திய்யா சிஸ்திய்யா) ஒருங்கிணைத்தவர். ஆன்மீகம் என்பதற்கு சரியான இலக்கணம் கொடுத்தவர். கேட்போரை அப்போதே ஈர்த்துவிடும் அற்புதமான ஈர்ப்பு சக்திமிக்க சொற்பொழிகளால் எராளமான குற்றவாளிகளை திருத்தினார்.. 50 ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவ காரணமானவர்.. ஏராளமான அற்புதங்களுக்கு சொந்தக்காரர்                         كان   كثير الكرامة அவர் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறோம். வழக்கம் போல அவரைப் பற்றி நமக்கு ...

குர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் முஹ்யத்தீன் (ரலி) மௌலிது ஷரீஃப்

Image
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை.                                                                    முதல் பாகம்                                                        இரண்டாம் பாகம்                                                              மூன்றாம் பாகம்                                 ...

ஏகத்துவத்தை மக்களுக்கு கற்று கொடுத்த கௌதுல் அஃலம் ( ரலி ) அவர்கள் !!!

Image
ஏகத்துவத்தை மக்களுக்கு கற்று கொடுத்தது இன்றைய வழிகெட்ட வஹ்ஹாபிகளா? புனித வலிமார்களா? வலிமார்கள் தான் ஏகத்துவத்தை மக்களுக்கு கற்று கொடுத்தார்கள். முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லிகொடுத்த ஏகத்துவம். வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாற்றுச் சுருக்கம் !!!

Image
இலங்கை வானொலி முஸ்லிம் உலகம்,  மரபுறிமை நிகழ்ச்சியில், ஜனாப் ஃபஜ்ஹான் நவாஸ் அவர்களின் உரை. வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வரலாற்று சரித்திரச் சுருக்கம் !!!

Image
மௌலானா மௌலவி ஷைகுல் ஃபலக்,அல்லாமா,  ஜவாஹிர் ஹுஸைன் ஆலிம் மன்பயீ  ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.இலங்கை            முதல் பாகம்                                                                     இரண்டாம் பாகம் வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வரலாற்று சரித்திரச் சுருக்கம் !!!

Image
நமது நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை வழிப்பரம்பரையும், தாய் வழிப் பரம்பரையும் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் போய்ச் சேருகின்றன. அந்த வகையில் பார்க்கும் போது செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 13ம் தலைமுறைப் பேரராகின்றனர். 1.     செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னாருக்கு அபுல் ஹஸன், முர்தளா, அசதுல்லா போன்ற திருப்பெயர்களும் உள்ளது. அன்னாரின் தந்தையார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையாருடன் பிறந்த அபூதாலிப் என்பவராவார். அவருடைய தந்தையின் பெயர் அப்துல் முத்தலிபு. செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபிப்பட்டம் பெறுவதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பு (யானை ஆண்டிற்கு முப்பது வருடத்திற்கு பின்)  ரஜப் மாதம் பிறை 18 வெள்ளிக்கிழமையன்று திருமக்காவில் கஃபா ஆலயத்தில் பிறந்தார்கள். இவர்களுக்கு அலி என்று பெயர் வைத்தவர்கள் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இவர்கள் தமது தாயாரான அசது என்னும் பாத்திமா வயிற்றில் கர்ப்பமாயிருக்கும் போது, ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு