கலீஃபத்துல் காதிரிய்யா மௌலானா அல்லாமா முஹம்மது அலீ ஸைஃபுத்தீன் ரஹ்மானி பாகவி ஹழ்ரத் மறைவு !!!
காயல்பட்டினம் மஹ்ளறா அரபுக் கல்லூரயின் 35 ஆண்டு
காலப் பேராசிரியர்' தமிழ் மாநில சுன்னத்வல் ஜமாஅத் மஜ்லிசுல் உலமாவின் 35 ஆண்டு காலத் தலைவர் ' எங்கள் கல்வி ஆஸான் 'கலீஃபத்துல் காதிரிய்யா மௌலானா மௌலவி அல்லாமா அஷ்ஷைக் முஹம்மத் அலீ ஸைஃபுத்தீன் ரஹ்மானி&பாக்கவி ஹள்ரத் அவர்கள் 6 ம் தேதி அன்று வஃபாத் ஆனார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா
இலைஹி ராஜிஊன்
அல்லாஹ் அவர்களின் மண்ணறையை ஜன்னத்துல்
ஃபிர்தவ்ஸ் ஆக ஆக்குவானாக.அன்னாரின் குடும்பத்தாருக்கு
ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.ஆமீன் யாஅர்ஹமற் றாஹிமீன்.வஸ்ஸலாம்.
வெளியீடு :-
சுன்னத் ஜமாஅத் பேரியக்க
சித்தார் கோட்டை கிளை.
Comments
Post a Comment