தமிழகத்தில் முதன்முதலாக அரபு மொழியில் Ph.D பட்டம் பெற்ற ஆலிம் !!!
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை
சேர்ந்தவரும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அரபிக் பேராசிரியரும், நெய்னா மூப்பன் பள்ளிவாசலின் இமாமும், மார்க்க அறிஞருமான மௌலான மௌலவி K.F . ஜலீல் அகமது உஸ்மானி ஹழ்ரத் அவர்கள் தமிழகத்திலேயே இமாம் ஒருவர் முதன்முதலாக அரபு மொழியில் Ph.D பட்டம் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பெற்றமைக்கு அவர்களுக்கு மனமுவந்த பாராட்டுக்களையும் அவர்களது கல்விப்பணி மற்றும் மார்க்கப்பணி சிறக்க துஆச் செய்கிறோம்...!
Comments
Post a Comment