சித்தார் கோட்டையில் அஜ்மீர் நாயகம் மௌலிது மஜ்லிஸ் !!!
அன்புடையீர் !!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சித்தார் கோட்டையில் குத்புல் ஹிந் ஹஸனுஸ்
ஸன்ஜரி அஜ்மீர் ஹாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி
ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மௌலிது
மஜ்லிஸ் வலமை போல் மிகச்சிறப்பாக
24-03-2018 அன்று நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
24-03-2018 அன்று நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் இராமநாதபுரம்,
மற்றும் சுற்றுவட்டார உலமாப்பெருமக்களும்,
ஏராளமான ஸாலிஹீன்களும் கலந்து கொண்டு
அல்லாஹ்வின் அன்பையும் அருளையும்
பெற்றுக் கொண்டார்கள்.நிகழ்ச்சியின்
ஏற்பாடுகளை சித்தார் கோட்டை அஹ்லுஸ்
சுன்னத் வல் ஜமாஅத்தினர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.வஸ்ஸலாம்.
Comments
Post a Comment