புனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.!!!
இறைக் கடமை நிறை வேறுகிறது.
மன நிம்மதி நிறைகிறது.
உறவுகள் ஒன்று கூடுகிறது.
உறவுகள் ஒன்று கூடுகிறது.
ஏழைகள் பசியாறுகிறார்கள்.
பள்ளி, மத்ரஸாக்கள் பயனடைகிறது.
இறையருல் இறங்குகிறது.
இறையருல் இறங்குகிறது.
தியாக உணர்வு உயர்கிறது.
ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது.
கூட்டுறவு மேம்படுகிறது.
வறியவர்கள் வளம் பெறுகிறார்கள்.
அனாதைகள் பலம் பெறுகிறார்கள்.
நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,
அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ்சுன்னத்
வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் வல்
ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும்,
தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து துஆச்
செய்கிறார்கள். வஸ்ஸலாம்.....

www.chittarkottai sunnathjamath blogspot.com.
Comments
Post a Comment